பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வந்த பெண்! யார் அவர்

0

சினிமா நட்சத்திரங்கள் முக்கியமானவர்கள் என மக்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியான பிக்பாஸ் 60 நாட்களை கடந்துவிட்டது. ஏற்கனவே வெளியேறியவர்கள் போக உள்ளே இப்போது 9 பேர் இருக்கிறார்கள்.

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரமோ வந்துபோகிறது. இன்று வந்துள்ள புரமோவில் புதிதாக உள்ளே ஒரு பெண் பார்வையாளர் போல உள்ளே நுழைகிறார். வையாபுரியின் பின்னே நின்று பேசுகிறார்.

வந்தவர் யார் என அனைவரும் பார்க்க ஆனந்தி நீங்கள் போகலாம் என்ற பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அவர் வெளியேற வையாபுரி என் பொண்டாட்டி என் பொண்டாட்டி என கத்துகிறார்.

Share.

About Author

Leave A Reply