மோகன்லாலின் புதிய கெட்டப்பை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

0

மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவர் தற்போது Odiyan என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் இவரின் கெட்டப்பை பார்த்த பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர், ஆம், காசியில் சாமியர் கெட்டப்பில் இவர் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. இதோ….

Share.

About Author

Leave A Reply