ரஜினியின் 2.0 பட டீஸர், டிரைலர், பாடல்கள் எப்போது- வெளியான விவரம்

0

ஷங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ரஜினியின் 2.0. படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தயாரிப்பு குழுவும் படத்தில் அதிக 3D வேலைகள் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயிலும், நவம்பர் மாதம் டீஸர் ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரைலர் சென்னையிலும் வெளியாக இருப்பதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

Share.

About Author

Leave A Reply