ராஜா ராணி சீரியல் புகழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்

0

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும் நடிகர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலில் வில்லியாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் வடிவு என்கிற ஷப்னம்.

சீரியலில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் இவருக்கு நிஜ வாழ்க்கையில் இனி தான் திருமணம் நடக்க இருக்கிறது. தற்போது இவருக்கு நிஜ வாழ்க்கையில் ஆர்யன் கான் என்பவருடன் கடந்த செப்டம்பர் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

 

 

Share.

About Author

Leave A Reply