வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த பிக்பாஸ்! சினேகன் விசயம் கிளியர்

0

பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அழுவது போல ஒரு புரமோ வந்தது. இதில் மிகவும் எமோஷன் ஆனது சினேகன் தான். சிலர் அவரை பிடித்துகொண்டு அழுதார்கள். இது குறித்து சிலர் சமூக வலைதளங்களில் தவறாக வதந்தி பரப்பி வந்தார்கள். நமது தளத்தில் இதை பற்றி பதிவிட்டிருந்தோம்.

தற்போது பிக்பாஸின் அடுத்த புரமோ மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சினேகனின் தந்தை பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கே வந்துள்ளார். இதை புரமோவில் காட்டியுள்ளார்கள்.

ஜுலி, சுஜா என பலரும் அழுகிறார்கள்.

 

Share.

About Author

Leave A Reply